KILIYANUR ONLINE

Saturday 25 December 2010

பொது அறிவு வினா - விடைகள் #1

1.மலையேறுதல் விளையாட்டாக அறிமுகமான ஆண்டு எது ?
2.பரத நாட்டியம் தொடங்கப்பட்ட இடம் எது ?


3.இந்தியாவின் நீளமான நதி எது ?
4.சந்திரனில் மலைகள் இருப்பதை கண்டறிந்தவர் ?
5.தென்இந்திய நதிகளில் நீளமானது எது ?


6.ஆந்தையின் கண் பார்வை மனிதனின் கண்பார்வையை விட எத்தனை மடங்கு அதிகம் ?
7.அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது ?


8.இந்தியாவில் வெளிவந்த முதல் பேசும் படம் எது ?
9.இந்தியாவின் தேசிய மலர் எது ?
10.இந்தியாவின் முதல் பெண் பிரதமமந்திரி யார் ?




பதில்கள்:
1.1854,2.தமிழ்நாடு,3.கங்கை, 4.கலிலீயோ,


5.கோதாவரி,6.5 மடங்கு, 7.பேஸ்பால்,
8.ஆலம் ஆரா, 9.தாமரை,10.இந்திரா காந்தி.

No comments:

Followers