KILIYANUR ONLINE

Tuesday 11 January 2011

ஏர்போர்ட் லேபர்கள் சவூதிக்கு தேவை

ஏர்போர்ட் லேபர்கள் சவூதிக்கு தேவை
சவூதி அரேபியாவில் (தம்மாம் / ஜித்தா) ஏர்போர்டில் பணி புரிய லேபரர்கள் தேவைப்படுவதாக நாகையிலுள்ள ஸ்மைல் கன்ஸல்டன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு 800 சவூதி ரியால், தங்குமிடம் மற்றும் ஓவர்டைமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்க smileconsultancy2009@yahoo.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் எனும் மின்னஞ்சலுக்கு தங்கள் சுய விபரம் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைக்கவும்.




WE REQUIRE THE FOLLOWING FOR SAUDI ARABIA , JEDDAH/RUH/DMM,

AIRPORT CARGO- LABOURERS, ---- 80.NOS.
SALARY:800.SR+OT+ACCOMM+MEDICAL --- 2YRS, CONTRACT,
SC--55

PLEASE SEND PP-COPY PHOTOS, BY MAIL, THEN DO MEDICALS, AFTER FITNESS WILL ISSUE MOFA,

For Further Details Please Contact
S.Abdul Samad,
Smile consultancy,
No.2,Therady street,Nagapattinam-611001.
Contact No: +91 9976327487
Email: smileconsultancy2009@yahoo.comAirport Laborers needed for Saudi Arabia (800 SR+Accomodation+OT)

No comments:

Followers