KILIYANUR ONLINE

Thursday 25 August 2011

நம் தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு.......

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை , ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் உடலின் தோலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு படங்களுடன் தெளிவான விளக்கம் அளிக்க ஒரு தளம் உள்ளது.

நம் தோலில் ஏற்படும் பல விதமான பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு தெரியாமல் ஒவ்வொருநாளும் பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறோம். இனி நம் உடலின் தோலில் (Skin) ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தெளிவான விளக்கம் (படத்தோடு) அளிக்க இத்தளம் உதவும்.
இணையதள முகவரி : http://www.skinsight.com/skinConditionFinder.htm

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் தோலில் ஏற்படும் பலவிதமான மற்றும் வித்தியாசமான பிரச்சினைகளுக்கு இத்தளத்தில் இருந்து விளக்கம் பெறலாம்.
தோலில் பிரச்சினை உள்ளவர்கள், நோய் மேலும் பரவாமல் தடுக்க என்னவித நடவடிக்கை எடுக்கலாம் என்பது போன்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இந்த தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.

No comments:

Followers