KILIYANUR ONLINE

Thursday, 21 July 2011

பயனுள்ள நான்கு இணைய தளங்கள்

மாணவர்கள் தங்களது கல்வித்திறனை வளர்த்துக்கொள்ள பல இணைய தளங்கள் உதவுகின்றன. கீழே உள்ள இணைய தளங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உதவும்.

1 . MEDTROPOLIS.COM
நம் உடலில் உள்ள பாகங்கள் எவை அவற்றின் பிரிவுகள், அவற்றின் தொழிற்பாடுகள் என்பவற்றை அனிமேஷன் மற்றும் படங்கள் வாயிலாக விளக்குகிறது இந்த தளம் . இந்த தளம் ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் தகவலை தருவதால் முதலில் மொழியினை தெரிவு செய்து உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக கற்றுகொள்ள முடியும் .

2. QUOTEDP.COM
இந்த தளத்தில் உலக புகழ்பெற்ற அறிஞர்களின் பொன்மொழிகள், தத்துவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

3. SCIENCEHACK.COM
இது ஓர் வீடியோ தளமாகும். இங்கு கணிதம் , இரசாயனவியல் , கணணி என மேலும் பல தலைப்புக்களில் வீடியோக்கள் தரப்பட்டுள்ளன.

4. GOASKALISE.COM
கொலம்பிய பல்கலை கழகத்தால் நடத்தப்படும் இணையத்தளமாகும். இங்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குறிப்புக்களை கற்றுகொள்ள முடியும். உங்கள் சந்தேகங்களை வினாக்களாக அனுப்பி பதில் பெறலாம் .

2 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

தகவலுக்கு நன்றி..

கிளியனூர் ஆன்லைன் said...

மிக்க நன்றி சௌந்தர்

Followers